மஹாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உட்பட அனைத்து தியேட்டர்க்கு படம் பார்க்க வருபவர்கள் இனி வெளியில் இருந்து சாப்பிடும் உணவு பொருட்களை கொண்டு வரலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பீமா கோரேகாவ் சம்பவம் அடுத்து மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு தலித் சமூக மக்கள் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் தானே மாவட்டத்தில் ஜனவரி 4-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெற 231 ரன்கள் தேவை என்ற கணக்கில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணி 46 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.
முன்னதாக முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3 ஒருநாள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெறுகிறது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.
முன்னதாக முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3 ஒருநாள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
நடிகர் ரிஷி கபூர் சமிபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த வீடியோ பதிவால் தற்போது ஒரு புதிய சர்சை கிளம்பியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண் ATMயில் பணம் எடுத்துக் கொண்டு இருந்த பொழுது பின்புறம் இருந்த ஒரு சிறுவன் செய்த சில்மிசதால் மொற்றோருவன் அடி வாங்கும் காட்சியை பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை நடிகர் ரிஷி கபூர் தனது டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது ரிஷி கபூர் முலம் 2.6 மில்லியனுக்கும் மேலானோர் பார்த்து உள்ளனர். இதனால் 66 பேர் ரீடிவிட்டும் 476 பேர் லைக் செய்து உள்ளனர்.
மஹாராஷ்டிரா அரசாங்கத்தால் நேற்று(புதன்கிழமை) மும்பை காவல்துறையின் "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" பிரதீப் ஷர்மா வருகை பற்றி மறு பரிசீலனை செய்யப்பட்டது. இவர் 2008-ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
2006 நவம்பர் 11-ம் தேதி கேங்ஸ்டார் ராம் நாராயண் குப்தா கொல்லப்பட்ட வழக்கில் பிரதீப் ஷர்மா மற்றும் 13 போலீசார் உள்பட 20 பேர் மீது குற்றவாளிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டனர். பிறகு 2006-ம் ஆண்டில் ராம் நாராயண் குப்தா கொலை வழக்கில் ஷர்மா விடுவிக்கபட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கேண்டீன்களிலும் மாணவர்களின் உடல் நலத்தை கெடுக்கும் பீட்சா, நூடுல்ஸ் போன்றவற்றை விற்பனை செய்ய மாநில அரசு திடீர் தடை விதித்தது.
அதற்கு மாற்றாக கிச்சடி, சாதம், இட்லி, வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.