BSNL vs Jio: பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு அசத்தலான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தற்போது BSNL இன் இந்த திட்டம் ஜியோவின் ரூ .247 திட்டத்துடன் போட்டியிடுகிறது. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டத்தில், பயனர்கள் ஜியோவை விட அதிகமான தரவைப் பெறுகின்றனர். இந்த இரண்டு திட்டத்தில் எது சூப்பரானது என்று பார்போம்.
மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கலாநிதி மாறன் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டார்.
Framing of charges by CBI court in Chennai, against Maran brothers in illegal telephone exchange, posted for 23 October.
தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இதற்கான அறிவிப்பு பிஎஸ்என்எல் வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால் பிஎஸ்என்எல் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும்.
சலுகை விவரம்:-
தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜாம்பவான் பிஎஸ்என்எல் ரூ.429 -க்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
ஜியோ-வினை தொடர்ந்து அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.429 -க்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த சலுகையின்படி 90 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி என்ற வீதம் 90 ஜிபி டேட்டா மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முழுவதும் இலவசம் என்ற அதிரடி சலுகையை கேரளாவை தவிர இந்திய முழுவதும் பயன்படும் வகையில் (PAN India) திட்டத்தில் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.74-க்கு அதிரடி சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் நாடு முழுவதும் இலவச வாய்ஸ் கால்களை வழங்குகிறது. ஆகஸ்ட் 3 முதல் 12 வரை மட்டுமே இந்த சலுகையை செல்லுபடி ஆகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.