2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்பட்டது. "கடினமான அழகுடன் தனிப்பட்ட இருப்பை உலகளாவியதாக ஆக்குகிறது என்ற தெளிவான கவித்துவமான குரலுக்காக" இந்த விருது வழங்கப்பட்டதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்தது.
2019 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களான வில்லியம் ஜி கைலின் ஜூனியர், சர் பீட்டர் ஜே ராட்க்ளிஃப் மற்றும் கிரெக் எல் செமென்சா ஆகியோருக்கு இன்று (திங்கள்கிழமை) இன்று அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரிச்சர்ட் எச்.தாலருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கசியோ இசிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்தவருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குவர்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்தவருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன.
சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குவர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் மருத்துவ படிப்புக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜெப்ரி சி.ஹால், மைக்கேல் ராஷ்பாஷ், மைக்கேல் யங் ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளை சார்ந்தவருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன.
சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குவர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் மருத்துவ படிப்புக்கான நோபல் பரிசு இன்று பிறபகல் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், நாளை இயற்பியலுக்கும், அக்டோபர் 4-ம் தேதி வேதியலுக்குமான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவை சேர்ந்தவர் போராளி லியு ஜியாபோ(வயது61) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சீனாவில் அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்தம் செய்து, மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி ‘சார்ட்டர் 08’ என்ற நூலை எழுதினார்.
இந்த நூல் அரசுக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, சீன அரசால் கைது செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டில் அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு தலா ரூ.100 கோடி ரூபாய் பரிசு.
திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக வளாகத் தில் சிறுவர்கள் அறிவியல் மாநாட்டை சந்திரபாபு நாயுடு நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்பொழுது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் நோபல் பரிசு வழங்குகிறது.

உலகின் உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசினை வழங்குகிறது. இதில் 2016-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானைச்சேர்ந்த யோஷிநாரி ஓஷூமிக்கு நடப்பு ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்களின் செல்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்வது பற்றிய ஆய்வுக்காக யோஷிநாரி ஓஷூமிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.