ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் தற்போது வரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், விராட் கோலி காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததால், பெங்களூருவில் நாளை (ஏப்ரல் 14-ம் தேதி) நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும், 2-வது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில் புனேயில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜாராத் அணி, ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் சுழலில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. மெக்கல்லம் (5), ரெய்னா (5), பிஞ்ச் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தாவிற்கு எதிரான இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய காம்பீர் 4.2 ஓவரில் 44 ரன்களாக இருக்கும்போது 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
5-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
5-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
4-வது நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதின.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு புனே அணி 163 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 164 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
4-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதின.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் 2-வது லீக் போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. ஐபிஎல் தொடர் மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இன்று நடக்க உள்ள ஐபிஎல் 2-வது லீக் போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த ஆண்டு அறிமுகம் ஆன புனே சூப்பர் ஜெயன்ட்சுக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இந்த வருடம் தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளது.சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாதது புனே அணிக்கு கொஞ்சம் இழப்பு தான்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.
1990களில் இந்திய கிரிக்கெட்டை கலக்கிய சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளிட்ட ஜாம்பவான் கிகரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடக்க விழாவில் மரியாதை கொடுக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. பெங்களூரு அணி 'டாஸ்' வென்றது. அந்த அணியின் கேப்டன் வாட்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.
முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. பெங்களூரு அணி 'டாஸ்' வென்றது. அந்த அணியின் கேப்டன் வாட்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
தற்போது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
2017-ம் ஆண்டுக்கான, 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது.
இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஒன்பது ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கியது.
2017-ம் ஆண்டுக்கான, 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது.
இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஒன்பது ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 42 சதங்கள் விளாசப்பட்டுள்ளன.
உலகின் மாபெரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 10-வது தொடர் ஏப்ரல் 5-ம் தேதி அதாவது இன்று தொடங்குகிறது.
ஹைதராபாத்தில் இன்று தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த கிரிக்கெட் திருவிழா மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஆட்டங்கள் 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன.
உலகின் மாபெரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 10-வது தொடர் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது.
ஹைதராபாத்தில் நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த கிரிக்கெட் திருவிழா மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஆட்டங்கள் 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 10-வது சீசனில் களமிறங்கும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.