ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலும், அதை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கை இன்று(22.5.2018) வெளியிட்டு உள்ளார்.
இன்று (14.11.2017) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
அதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 316 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 100 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கர் விருதினை பெற விரும்புவோர், அவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (24.10.2017) தலைமைச் செயலகத்தில், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொது மக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் அரியவகை நூல்களை வழங்கினார்கள்.
நாடுமுழுவதும் 5 வெவ்வேறு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையினில் தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது!
நாட்டு தலைவர்கள் அனைவரும் இந்திய மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், தனது வாழ்த்தினை மக்களுக்கு பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.9.2017) தலைமைச் செயலகத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 20 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 17 பயிர்ச்சியளர்கள் ஆகியோருக்கு 90 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினார்கள்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
தமிழகத்தில் 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.
இதைக்குறித்து எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறியதாவது:-
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200-வது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டினை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 24 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 20 நிறைவுற்ற திட்டப் பணிகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.