நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மனதில் கொண்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவல் ஒன்றை கோரியுள்ளது.
MG Electric Sports Car : எம்ஜியின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், அது 570 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும்.
Know Your Dog Language : இப்போது மனிதர்கள் நாய்களின் மொழியைப் புரிந்து கொள்ள முடியும், அற்புதமான மென்பொருளை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியது செயற்கை நுண்ணறிவு தான்...
iPhone 16 price : 2024 செப்டம்பர் பத்தாம் தேதி அறிமுகமானாலும் இந்தியாவில் iPhone 16 கிடைக்க மாத இறுதியாகிவிடும் என்று தெரிகிறது. ஐபோன் 16 விலை என்னவாக இருக்கும் என்பது இப்போது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
Moto G45 5G: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எளிய நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் போன்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
MG Windsor EV Infinity View Glass Sunroof : ‘இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் சன்ரூஃப்’ கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்! அட்டகாசமான தோரணையில் பிற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வந்து விட்டது எம்ஜி விண்ட்ஸர் எலக்ட்ரிக் கார்
BMW Recall Vehicles Background : நீர் பம்ப் மின் இணைப்புகள் சரியாக இல்லை என்றும், கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் குறிப்பிட்ட சில வகைக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது...
Technology Advancement in 2024 : சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், மனித திறன்களை மேம்படுத்துவதற்கும் என தொழில்நுட்பங்கள் அன்றாட அடிப்படையில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், புதிய தொலைத்தொடர்பு மசோதா மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் புதிய விதிகளை கொண்டுவர துரிதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
WhatsApp New Feature: ஸ்மார்ட்போன் அவசியமாகி போன இந்த காலகட்டத்தில், அது பல்வேறு வகையில் நமது பலவித பணிகளை எளிமையாக்கினாலும் அதனால் சில தொந்தரவுகளும் உள்ளது.
AC Installation Rules : உங்கள் வீட்டு ஏசி உங்களை சிறைக்கு அனுப்புமா? கேள்வி அபத்தமானதாக தோன்றுகிறதா? ஏசியை பொருத்தும்போது விதிகளை பின்பற்றாவிட்டால் குளிரூட்டும் சாதனம், நம்மை குற்றவாளியாக்கிவிடும்...
ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் துறை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் கட்டண உயர்வை அதிகரித்தது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ 200 ரூபாய்க்கும் குறைவான சூப்பர் பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Personal WhatsApp Chat In Desktop : மடிக்கணினியில் வாட்ஸ்அப்பை இயக்குபவர்களின் தகவல் தொடர்புகளும், சாட் விவரங்களும் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
சில ஆண்டுகளாக ஐபோன் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு சொந்தமான, டாடா எலக்ட்ரானிக்ஸ் நவம்பர் மாதம் முதல் ஐபோன் உற்பத்தியைத் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.
Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன.
Roadster Series Of Ola EV Bikes : ரோட்ஸ்டர் வரம்பிற்கு உட்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் போர்ட்ஃபோலியோவில் ரோஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ என மூன்று பைக்குகள் வருகின்றன
World Photograhy Day 2024 : சொல்ல வந்த விஷயத்தை வார்த்தைகளை விட துல்லியமாய் சொல்லிவிடும் புகைப்படங்கள், காலத்தை அந்த நொடியில் உறைய வைக்கும் கலைப்படைப்பாகும். புகைப்படக் கலையின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் நாளை உலக புகைப்பட நாளாக அனுசரிக்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில், அவை இல்லை என்றால் பல பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், செல்போனை நல்ல நிலையில் வைத்திருப்பதும் முக்கியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.