வெறும் 500 ரூபாய்க்கு Realme 5G ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு

Flipkart Sale: ஃபிளிப்கார்ட்டில் தற்போது Year End Sale நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 01:42 PM IST
வெறும் 500 ரூபாய்க்கு Realme 5G ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு title=

புதுடெல்லி: Flipkart Smartphone Year End Sale: பிளிப்கார்ட்டில் Year End Sale நடந்து வருகிறது. இந்த விற்பனை டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும். இந்த விற்பனையில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கும். பிளிப்கார்ட் விற்பனையின் போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் Realme 8s 5G ஐ வெறும் 549 ரூபாய்க்கு எப்படி வாங்கலாம் என்று பார்க்கலாம்.

Realme 8s 5G Offers And Discounts
Realme 8s 5G இன் 8GB RAM/ 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் ஒரிஜினல் விலை ரூ 22,999 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் இந்த போன் ரூ.19,999க்கு கிடைக்கும். ஆம் இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ALSO READ: தள்ளுபடி ஓ தள்ளுபடி; 6,999 ரூபாய்க்கு LED TV 

Realme 8s 5G இல் வங்கி சலுகைகள்
Realme 8s 5G ஐ வாங்க வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தினால், 2 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதன்படி போனின் விலை ரூ.17,999 ஆக மாறும். 

Realme 8s 5G இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
Realme 8s 5G இல் 17,450 ரூபாய் வரை பரிமாற்றம் கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த மெகா தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.17,450 தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையை முழுமையாக நீங்கள் பெற்றால் 549 ரூபாய்க்கு இந்த அசத்தல் ஃபோனைப் பெறலாம். 

Realme 8s 5G Specifications
Realme 8s 5G ஆனது 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. தொலைபேசியில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. பின்புறத்தில், 64MP முதன்மை கேமரா உள்ளது மற்றும் மற்ற இரண்டு கேமராக்கள் 2-2MP ஆகும். செல்ஃபிக்காக 16MP முன்பக்க கேமரா உள்ளது. ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 33w வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

ALSO READ: Amazon அதிரடி: வெறும் ரூ. 649-க்கு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், முந்துங்கள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News