ஏற்கனவே உள்ள Paytm FASTags கணக்கில் ஏற்கனவே உள்ள இருப்பைப் பயன்படுத்தி சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம். ஆனால் மார்ச் 15க்குப் பிறகு எந்த டாப்-அப்களும் இந்த கணக்கில் அனுமதிக்கப்படாது.
இந்தியாவில் Vodafone Idea நிறுவனமானது அடுத்த 7 மாதங்களுக்குள் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், ஏர்டெல், ஜியோ 5ஜி ரீசார்ஜ் விலையில் மாற்றம் வர போகிறது.
Gpay Recharge: வாடிக்கையாளர்கள் பலரும் ஜீபே செயலி மூலம் தங்களின் மொபைல்களுக்கு ரீசார்ஜ் செய்ய நிலையில், தற்போது அதில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்களை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது.
Airtel Recharge Plan: ஆண்டு மற்றும் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் அவ்வப்போது வழங்கி வருகின்றது. ஆனால் எந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Airtel Recharge Plan: ஏர்டெல்லின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட் ஆகும். ஏனெனில் இதன் விலை மிகவும் குறைவு, மேலும் அதன் செல்லுபடி காலம் அற்புதமோ அற்புதம்.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய சிறந்த ஓடிடி பிளான்களை அறிவித்துள்ளது. இதில் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களை இலவசமாக கொடுக்கிறது.
Jio Postpaid: ஜியோவின் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் அபரிமிதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன, இருப்பினும் இந்த ரீசார்ஜில் பல நன்மைகள் உள்ளன, அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Airtel Prepaid: ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் சிரமம் உள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஆண்டு முழுவதும் இலவசமாக பேசும் வாய்ப்பை பெறுவீர்கள்.
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ரூ.749 திட்டமானது, ஏர்டெல்லின் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டியிடுகிறது. ஆனால் ஏர்டெல் திட்டத்தை விட ஜியோ வழங்கும் திட்டத்தின் விலை குறைவு.
Vi Postpaid Plan: Vi தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவுத் திட்டங்களை வழங்குகிறது, இதில் காலிங் நன்மைகள் மட்டுமில்லாமல், அன்லிமிடெட் இன்டர்நெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது.
Long Validity Recharge Plan: வெறும் 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும், வாழ்நாள் வேலிடிட்டி கிடைக்கும். ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் இந்த திட்டத்தைப் பார்த்து அரண்டு போயுள்ளன
BSNL வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை கூடுதல் செல்லுபடியுடன் புதுப்பித்துள்ளது. இதுவரை 365 நாட்கள் செல்லுபடியான திட்டம் இனி 425 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.