வியக்க வைக்கும் பிளிப்கார்ட் சலுகை: வெறும் ரூ.199-க்கு அசத்தலான ரெட்மி 10 போன்

Flipkart Best Deal: மிகக் குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா? பொளிப்கார்ட் ஆஃபரில் எளிதாக வாங்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2022, 11:11 AM IST
  • புதிய போன் வாங்கும் திட்டத்தில் உள்ளீர்களா?
  • உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • மிகவும் மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அதற்கான நல்ல டீல் பிளிப்கார்டில் வந்துள்ளது.
வியக்க வைக்கும் பிளிப்கார்ட் சலுகை: வெறும் ரூ.199-க்கு அசத்தலான ரெட்மி 10 போன் title=

பிளிப்கார்ட் பெஸ்ட் டீல் ரெமி 10: புதிய போன் வாங்கும் திட்டத்தில் உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. மிகவும் மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அதற்கான நல்ல டீல் பிளிப்கார்டில் வந்துள்ளது. ரெட்மியின் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 199 இல் வாங்கிச்செல்லலாம். பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 14,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதை இந்த விற்பனையில் வெறும் ரூ.199க்கு வாங்கலாம். எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம். 

இந்த பிளிப்கார்ட் சலுகை மீண்டும் கிடைக்காது

ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்டில் ரூ.14,999 விலையில் ரெட்மி 10 போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 26% தள்ளுபடிக்கு பிறகு ரூ.10,999க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.550 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் இந்த போனின் விலை ரூ.10,449 ஆகக் குறையும். 

மேலும் படிக்க | Amazon: ஆஃபருக்காக அமேசானில் ஒரு பெஸ்டிவல்: கேட்ஜெட்டுகளை அள்ளிப்போங்க! 

ரெட்மி ஸ்மார்ட்போனை ரூ.199க்கு வாங்கலாம் 

இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை ரூ.199க்கு வாங்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்க வேண்டும். பிளிப்கார்டின் இந்த டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் அதாவது ஒரு பரிமாற்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.11,250 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.10,449 லிருந்து வெறும் ரூ.199 ஆகக் குறையும்.

ரெட்மி 10 இன் அம்சங்கள்

ரெட்மியின் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலியில் வேலை செய்கிறது மேலும் இதில் 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். 6.7 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 50எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2எம்பி இரண்டாவது சென்சார் கிடைக்கும். இதில் உங்களுக்கு 5எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியுடன் வருகிறது.

மேலும் படிக்க | 1000GB டேட்டா கிடைக்கும் BSNL புதிய திட்டம், உடனே ரீசார்ஜ் பண்ணுங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News