Chennai Metro free Ticket News : ஹிப்ஹாப் தமிழா இசை கச்சேரிக்கு புக் செய்தால் சென்னை மெட்ரோவில் பயணிக்கலாம் என்ற மாஸ் அப்டேட்டை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது.
Tamil Nadu electricity Board News : உங்க வீட்டில் கரண்ட் இல்லை என்றால் தமிழ்நாடு மின் வாரியத்தின் இந்த குட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க. ஒரே செயலி மூலம் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
Ration Card News In Tamil Nadu: ரேஷன் அட்டை விண்ணப்பம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் என ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களை பெற ரேஷன் அட்டை சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ளுங்கள்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அந்த இடங்களில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்குவதற்காக சித்தா துறையையும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேட்டி.
புதிய உச்சத்தில் தங்கம் விலை - ஒரு கிராம் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ.7,140-க்கு விற்பனை; சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.57,120-க்கு விற்பனை; தீபாவளி பண்டிகையையொட்டி ஆபரணத் தங்கம் விலை ரூ.60,000-ஐ கடக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து. குறிப்பாக டிசம்பரில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1 லட்சத்திற்கு எகிறும் என எதிர்பார்ப்பு. சர்வதேச பொருளாதார மந்த நிலை; போர் சூழல் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து.
சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மட்டும் களத்தில் இருப்பதாகவும், மற்ற அமைச்சர்கள் எங்கே என்று தெரியவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
Chennai Rain: வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் தொடர்ந்து பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அதிக மழை பெய்யவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.