தமிழறிஞர் மா.நன்னன் மறைவு: தமிழக கவர்னர் இரங்கல்

Last Updated : Nov 8, 2017, 12:25 PM IST
தமிழறிஞர் மா.நன்னன் மறைவு: தமிழக கவர்னர் இரங்கல் title=

தமிழறிஞர் மா.நன்னன் மறைவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமுதாயத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மா.நன்னன் மறைவு என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

 

Trending News