இருளில் மூழ்கும் சென்னை; ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு வேலை காரணமாக நாளை ஒருநாள் மின்வெட்டு ஏற்படும் என அறிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2018, 10:48 AM IST
இருளில் மூழ்கும் சென்னை; ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு! title=

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு வேலை காரணமாக நாளை ஒருநாள் மின்வெட்டு ஏற்படும் என அறிவித்துள்ளது!

இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 19-ஆம் நாளான நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும், வேலைகள் மாலை 4 மணிக்கு முன்னதாக முடியும் பட்சத்தில் மின்சார இணைப்பு திருப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை மின் வெட்டு செயல்படுத்தப்படும் இடங்களின் பட்டியல் பின்வருமாறு...

வியாசர்பாடி...

MRH சாலை, சாரங்கபாணி நகர், சீத்தாபதி நகர், சாமி நகர், நடராஜ் நகர், லோட்டஸ் நகர், VS மணி நகர், CMDA, தட்டாண்குளம் சாலை, GNT ரோடு, பொண்னையம்மன் மேடு, 200 அடி சாலை, பொண்னையம்மன் பெரியார் சாலை, தேவகி நகர், பிரகாஷ் நகர், ஜயப்பா நகர், தனிகாச்சலம் நகர், E மற்றும் F ப்ளாக், அண்ணபூர்னா நகர், சாஸ்திரி நகர், மோகன் நகர், மதுரை மனவாளன் நகர், பாரதி நகர், கணபதி சிவ நகர், செல்லையா நகர், வாசுதேவன் தோட்டம், பிரந்தாவன தோட்டம்.

நங்கநல்லூர்...

MMTC காலணி, கண்னன் நகர், வேணுகோபாலபுரம், இந்து காலணி, லக்ஷ்மி நகர், கண்ணிகா காலணி, வோல்டாஸ் காலனி, விஷாகப்பட்டிணம், நேரு காலணி, SBI காலணி, மேடைவாக்கம், கிருஷ்ணா நகர், காந்தி நகர், ராம் நகர், B V நகர், பழவந்தாங்கல், நங்கநல்லூர் 18-லிருந்து 21, 29-லிருந்து 49 தெரு, பாலாஜி நகர், TNGO காலணி, MGR சாலை, ரகுபதி நகர், நங்கநல்லூர் 1 -லிருந்து 6வது பிரதான சாலை, மேக் மில்லன் காலணி, உலகரம், ஜெயலட்சுமி நகர், மூவரசன்பட்டி பிரதான சாலை, சபாபதி பிரதான சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, புழுதி வாக்கம், கிருஷ்ணா நகர்,

பாலவாக்கம்...

ஜீவரத்திரனம் நகர், சங்கராபுரம், பாலவாக்கம் குப்பம், 

ஈச்சம்பாக்கம்,..

1 மற்றும 2-வது அவன்யு, பிரந்தாவன நகர், ஏனம்பாக்கம் வீட்டுவாக்கனி இணைப்பு, கிளாசிக் என்க்ளேவ், ராஜன் நகர், செல்வ நகர், கஷ்தூரிபாய் நகர்

சோத்துபெரும்பேடு,..

சோத்துப்பெரும்பேடு, சோலாவரம், ஆத்தூர், தாவனேரி, நல்லூர், நெற்குன்றம், ஒரக்காடு, புதூர், சிரிநியம், அனங்காடு, கும்மனூர், அருமந்த்தையிலிருந்து வீச்சூர் 

Trending News