TN corona update District Wise செப்டம்பர் 11: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,32,231 ஆக உயர்ந்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 11, 2021, 06:54 PM IST
TN corona update District Wise செப்டம்பர் 11:  மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு! title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,639 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் சேர்த்து, தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,32,231 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 186 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,146 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,304 ஆக உள்ளது.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 224 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சென்னையில் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

READ ALSO | Corona effect on Children: கொரோனா குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா?

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

கோவை - 224
சென்னை - 170
ஈரோடு - 151
செங்கல்பட்டு - 120
தஞ்சாவூர் - 117

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 13
செங்கல்பட்டு 120
சென்னை 170
கோயம்புத்தூர் 224
கடலூர் 30
தர்மபுரி 16
திண்டுக்கல் 22
ஈரோடு 151
கள்ளக்குறிச்சி 33
காஞ்சிபுரம் 30
கன்னியாகுமரி 31
கரூர் 17
கிருஷ்ணகிரி 21
மதுரை 20
மயிலாடுதுறை 24
நாகப்பட்டினம் 26
நாமக்கல் 52
நீலகிரி 32
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 18
ராமநாதபுரம் 6
ராணிப்பேட்டை 19
சேலம் 55
சிவகங்கை 29
தென்காசி 8
தஞ்சாவூர் 117
தேனி 7
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 58
திருவண்ணாமலை 35
திருவாரூர் 39
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 9
திருப்பூர் 91
திருச்சி 47
வேலூர் 22
விழுப்புரம் 19
விருதுநகர் 7

ALSO READ | நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News