செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அதாவது 3 மாத சிறை தண்டனையோ அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிற்பித்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
எந்நேரமும் கையில் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்று குதிரைபேர அரசு உத்தரவிடுவது எந்த விதத்திலும் விபத்தைக் குறைக்க உதவாது.
— M.K.Stalin (@mkstalin) September 1, 2017
எந்நேரமும் கையில் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்று குதிரைபேர அரசு உத்தரவிடுவது எந்த விதத்திலும் விபத்தைக் குறைக்க உதவாது.
வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்ற பிற்போக்குத்தனமான ‘துக்ளக் தர்பார்’ உத்தரவை உடனே திரும்பபெற வேண்டும். pic.twitter.com/Fr2VXyFsX7
— M.K.Stalin (@mkstalin) September 1, 2017
வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்ற பிற்போக்குத்தனமான ‘துக்ளக் தர்பார்’ உத்தரவை உடனே திரும்பபெற வேண்டும்.
என பதிவிட்டுள்ளார்.