உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதி!

Last Updated : Aug 26, 2017, 12:07 PM IST
உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதி! title=

உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.

நேற்று (வெள்ளி) நடைபெற்ற போட்டியில் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து ஆகியோரின் வெற்றி மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை உறுதியானது.

போட்டியின் விவரங்கள்:

அரை இறுதி 1: சாய்னா நேவால் vs நோஸ்மி ஒகஹாரா

அரை இறுதி 2: பி.வி. சிந்து vs யூபீய் சென்

முன்னதாக இன்று 1.14 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் கிரிஸ்டி கில்மோர்-வை 21-19, 18-21, 21-15 என்னும் செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

Trending News