#IPLAuction: ராஜஸ்தான் அணியில் உனத்கட்; அதிகபட்ச ஏல வருசையில் 2வது இடம்!

ஜெய்தேவ் உனத்கட் ரூ.11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு ஏலம் போனார்.

Last Updated : Jan 28, 2018, 11:23 AM IST
#IPLAuction: ராஜஸ்தான் அணியில் உனத்கட்; அதிகபட்ச ஏல வருசையில் 2வது இடம்! title=

ஜெய்தேவ் உனத்கட் ரூ.11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு ஏலம் போனார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது நாளில் ஜெய்தேவ் உனத்கட்-ஐ ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த ஆண்டில் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க 1122 வீரர்கள் விண்ணப்பித்தனர். இதை வடிகட்டி 578 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இரண்டாவது நாளில் ஜெய்தேவ் உனத்கட் ரூ.11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு ஏலம் போனார். அதிகபட்ச ஏலம் எடுக்கப்பட்ட நபர்களில் ஜெய்தேவ் 2வது இடம்.

Trending News