வீடியோ: ’டோனியும் மேக்ஸ்வெல்லும்’; தொடரும் அசத்தல் ஸ்டெம்பிங்ஸ்!

Last Updated : Sep 24, 2017, 05:45 PM IST
வீடியோ: ’டோனியும் மேக்ஸ்வெல்லும்’; தொடரும் அசத்தல் ஸ்டெம்பிங்ஸ்! title=

கிரிகெட் ரசிகர்களின் பசிக்கு தீனிப் போடும் வகையினில் ஆசித்திரேலியா-வுக்கு எதிரான இன்றைய 3வது ஒருநாள் போட்டியில் பல விசயங்கள் நிகழ்ந்தது. 

அவற்றில் குறிப்பிடம் வகையில் ஒன்றாக சாஹல் வீசிய பந்தில் மேக்ஸ்வெல்லை, டோனி ஸ்டெப்பிங் செய்த நோடிகள். முன்னதாக 2வது ஒருநாள் போட்டியிலும் இதே கூட்டனி இதே சம்பவத்தினை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைராலாக பரவி வருகிறது.

 

 

 

பாவம் இந்த மேக்ஸ்வெல்லுக்கு டோனி-னு ஒரு கண்டம் இருக்குப் போல!

Trending News