வார ராசிபலன்: இந்த வாரம் எப்படி இருக்கு? யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்?

Weekly Horoscope: வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிக நல்லதாகவும் சிலருக்கு சுமாராகவும் இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 2, 2022, 06:07 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவை இனிமையான முடிவுகளைத் தரும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும்.
  • மீன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
வார ராசிபலன்: இந்த வாரம் எப்படி இருக்கு? யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்?  title=

வார ராசிபலன்: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கமும் மாற்றமும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். வார ராசிபலன் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால், வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். 12 ராசிக்காரர்களில் வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிக நல்லதாகவும் சிலருக்கு சுமாராகவும் இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.மேஷ ராசிக்காரர்களுக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவை இனிமையான முடிவுகளைத் தரும்.வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண மகிழ்ச்சி அதிகரிக்கும்.எழுதும் படைப்புகளால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும்.தாயிடமிருந்து பணம் பெறலாம்.கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும்.பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பணிபுரியும் இடத்தில் கடின உழைப்பு இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

விருச்சிக ராசி:

சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும்.தாயிடமிருந்து பணம் பெறலாம்.கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும்.பணியிட மாற்றம், இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வருமானம் அதிகரிக்கும்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.சொத்து மூலம் வருமானம் கூடும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும்.வாகன மகிழ்ச்சி விரிவாக்கம் சாத்தியமாகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.தாயாரிடமிருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.திருமண மகிழ்ச்சி அதிகரிக்கும்.நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும்.குடும்பப் பொறுப்புகள் கூடும்.குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும்.உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News