குருகிராமில் உள்ள ஓம் ஸ்வீட்ஸ் கடையில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய மர்ம நபர்கள்...!
டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள ஓம் ஸ்வீட்ஸ் என்ற கடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் கடையில் இருந்தவர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடையில் போருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளன. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடையை கொள்ளையடிக்க வந்தனரா அல்லது கடைக்காரருடன் முன்பகை ஏதும் இருந்ததா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH: Unidentified miscreants resorted to aerial firing at a sweet shop in Sector 46, Gurugram earlier today. Police say "Motive behind the act is yet to be ascertained. CCTV footage will be checked." #Haryana pic.twitter.com/ehT2VFIGdv
— ANI (@ANI) October 16, 2018