வீடியோ: மெட்ரோவில் அத்துமீறி நுழைந்த பாம்பு!

மெட்ரோ ரயிலில் பயனித்த பாம்பினை பிடித்து வெறும் கையால் கொண்று, நெட்டீசன்களின் புது ஹீரோவாக மாறியுள்ளார்.

Last Updated : Nov 23, 2017, 05:27 PM IST
வீடியோ: மெட்ரோவில் அத்துமீறி நுழைந்த பாம்பு! title=

ஜாகர்த்தா: மெட்ரோ ரயிலில் பயனித்த பாம்பினை பிடித்து வெறும் கையால் கொண்று, நெட்டீசன்களின் புது ஹீரோவாக மாறியுள்ளார்.

இந்தோனேசியவை சேர்ந்த மனிதர், மெட்ரோ ட்ரைனில் நுழைந்த பாம்பை, வெறும் கையால் பிடித்துக் கொன்று பிஸியாக இருந்த பயணிகள் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளார்.

டோக்கியோவின் தலைநகரான ஜகார்த்தாவுக்குச் செல்லும் மெட்ரோ வண்டியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது இச்சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

Trending News