பாம்பின் தலையில் ஆணுறுப்பு?... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பொதுவாக செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைத்திருப்பது சவாலான ஒரு பணியாகும். ஆனால் தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்கள் பாம்புக்கு ‘d*ckhead’ என்ற வார்த்தையின் பெயரை மிக எளிமையாக வைத்துள்ளனர். 

Last Updated : Mar 8, 2020, 01:22 PM IST
பாம்பின் தலையில் ஆணுறுப்பு?... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! title=

பொதுவாக செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைத்திருப்பது சவாலான ஒரு பணியாகும். ஆனால் தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்கள் பாம்புக்கு ‘d*ckhead’ என்ற வார்த்தையின் பெயரை மிக எளிமையாக வைத்துள்ளனர். 

இந்த பெயருக்கான காரணத்தை கேட்டாள் நிச்சையம் நீங்கள் வியந்துவிடுவீர். ஆங்கிலத்தில் ‘d*ckhead’ என்றால் அது அந்தமாறி பெயராம். இவ்வாறான ஒரு பெயரை தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு யாராவது வேண்டும் என்றே வைப்பார்களா?... வீட்டில் இருக்கும் குழந்தைகள் அந்த மாறி ஒரு பெயரை எப்படி வெளிப்படையாக அழைப்பார்கள்?...

சரி போகட்டம்., நாம் விஷயத்திற்கு வருவோம். குறித்த இந்த தென் கரோலினா குடும்பத்தின் தலைவர் சமீபத்தில் தனது வீட்டிற்கு ஒரு செல்ல பிராணியை வாங்கி வந்துள்ளார். இந்த செல்ல பிராணி என்னவென்றால் ஒரு பாம்பு குட்டி. ஆம்., பாம்பு குட்டி தான். இந்த பாம்பு குட்டியின் தலையில் பார்த்தால் ஆணுறுப்பு போன்ற ஒரு வடிவம் தென்படுகிறது. இந்த வடிவத்தை பார்த்த குடும்பத்தினர், இந்த பாம்பிற்கு ஆண்குறியை குறிப்பிடும் வகையிலான ஆங்கிலப்பெயர் ‘d*ckhead’ என்பதை வைத்துள்ளனர்.

சாதாரணமாக ஒரு விஷயம் நமது கண்களுக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒருவர் அதனை சுட்டிகாட்டிவிட்டால், நம்மாள் மறக்க முடியாது. அதுப்போல தான் தற்போது இந்த பாம்பின் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Trending News