விஜயகாந்த் மகன் நடிக்கும் `மதுரவீரன்' படத்தின் டிரைலர் வெளியானது!

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் திரைப்படம் ‘மதுரவீரன்’. இந்தப் படத்தை பி.ஜி.முத்தையா இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

Last Updated : Jan 2, 2018, 10:09 AM IST
விஜயகாந்த் மகன் நடிக்கும் `மதுரவீரன்' படத்தின் டிரைலர் வெளியானது!  title=

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் திரைப்படம் ‘மதுரவீரன்’. இந்தப் படத்தை பி.ஜி.முத்தையா இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல. ராமமூர்த்தி, மைம் கோபி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், மாரிமுத்து, தேனப்பன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். 

பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

Trending News