பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்வு!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (23-05-2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : May 23, 2018, 07:11 AM IST
பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்வு! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (23-05-2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

பெட்ரோல்/ டீசல் விலை பட்டியல்:-
நகரம் பெட்ரோல் டீசல்
டெல்லி 77.17 68.34
கொல்கத்தா 79.83 70.89
மும்பை 84.99 72.76
சென்னை 80.11 72.14

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இனைந்திருங்கள்)

Trending News