இன்றைய (17-05-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

Last Updated : May 17, 2018, 08:04 AM IST
இன்றைய (17-05-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 17-05-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - 75.32
கொல்கத்தா - 78.01
மும்பை     - 83.16
சென்னை     - 78.16

டீசல் விலை;-

டெல்லி     - 66.79
கொல்கத்தா - 69.33
மும்பை     - 71.12
சென்னை     - 70.49

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News