வெளியானது வாழ் டீசர்! அருவி போன்று வித்தியாசமாக இருக்குமா?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் படத்தின் டீசர் வெளியாகி, டிரெண்டாகி வருகிறது.

Last Updated : Dec 15, 2019, 01:28 PM IST
வெளியானது வாழ் டீசர்! அருவி போன்று வித்தியாசமாக இருக்குமா? title=

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் படத்தின் டீசர் வெளியாகி, டிரெண்டாகி வருகிறது.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன்  தயாரிக்கும் புதுப்படத்திற்கு வாழ் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமுகங்களாக உள்ளன. பிரதீப் ஆண்டனி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அருவி போன்று இந்த படமும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி, டிரெண்டாகி வருகிறது.

Trending News