படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த வாணி கபூர்-வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான வாணிகபூர் படு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்த அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Last Updated : Mar 15, 2018, 04:52 PM IST
படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த வாணி கபூர்-வைரலாகும் புகைப்படம்! title=

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான வாணிகபூர் படு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்த அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

வாணிகபூர் "சுத் தேசி ரொமான்ஸ்" என்ற பாலிவூட் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் சுசந்த் சிங் ராஜ்புத் மற்றும் பரிநித்தி சோப்ரா நடித்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்த "பேபிக்ரே" என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக ஓடவில்லை. இவர் தமிழில் கூட ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருந்தார். 

வாணிகபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு முதுகு பகுதி முழுவதும் தெரியும்படி அணிந்து வந்திருந்த உடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆடையை மோஹித் ராய் வடிவமைத்துள்ளார்.

நடிகைகள் படங்களை தாண்டி தனியாக போட்டோ ஷுட் நடத்துகிறார்கள். வித்தியாசமாக உடை, போஸ் கொடுக்கிறோம் என்று நடிகைகளும் நிறைய முயற்சி செய்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு பத்திரிக்கைக்காக நடிகை வாணி கபூர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.  அதில் வித்தியாசமாக உடையில், போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது கவர்ச்சியான அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Trending News