நடிகை நமீதா திருமண நிச்சயதார்த்த வீடியோ!!

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை நாளை (நவம்பர் 24) திருமணம் செய்ய இருக்கிறார். 

Last Updated : Nov 23, 2017, 11:58 AM IST
நடிகை நமீதா திருமண நிச்சயதார்த்த வீடியோ!! title=

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை நாளை (நவம்பர் 24) திருமணம் செய்ய இருக்கிறார். 

இந்த அறிவிப்பை இவர்கள் ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இவர்களின் திருமண திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. 

அதையொட்டி நேற்று திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற இருக்கிறது.

நமீதாவின் குடும்ப சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முன்பு அதாவது நேற்று மெஹந்தி சடங்கு நடத்தப்பட்டது. மேலும் அடஹ்ன் பின்னர் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வீடியோ:-

Trending News