"100" படத்தின் ராசாத்தி வீடியோ சாங் வெளியீடு!

நடிகர் அதர்வா நடித்துள்ள 100 படத்தின் ராசாத்தி வீடியோ சாங் வெளியாகியுள்ளது.

Last Updated : Apr 23, 2019, 10:57 AM IST
"100" படத்தின் ராசாத்தி வீடியோ சாங் வெளியீடு! title=

நடிகர் அதர்வா நடித்துள்ள 100 படத்தின் ராசாத்தி வீடியோ சாங் வெளியாகியுள்ளது.

சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, ஹன்சிகா நடித்துள்ள படம் '100'. ஔரா சினிமாஸ் சார்பாக இத்திரைப்படத்தை காவியா வேணுகோபால் தயாரித்துள்ளார்.

100 படத்திற்கு கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்ய, விவேக்  பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  ஏற்தெனவே, இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். மேலும், வருகிற‌  மே 3 ஆம் தேதி 100 திரைப்படம் வெளியாகவுள்ளது 

இந்நிலையில் இதில் இடம்பெற்றுள்ள ராசாத்தி வீடியோ சாங் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News