64-வது தேசிய விருதுகள்: “ஜோக்கர்” சிறந்த தமிழ் திரைப்படம்!!

Last Updated : Apr 7, 2017, 01:27 PM IST
64-வது தேசிய விருதுகள்: “ஜோக்கர்” சிறந்த தமிழ் திரைப்படம்!! title=

டெல்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கபட்டது. 

சிறந்த தமிழ்த்திரைப்படமாக ஜோக்கர் (இயக்கம்:ராஜு முருகன்) தேர்வு செய்யபட்டு உள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு (படம்: தர்மதுரை) அறிவிக்கபட்டு உள்ளது.

சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு அறிவிக்கபட்டு உள்ளது. 

சிறந்த பாடகர் - சுந்தர் ஐயர், (படம்:ஜோக்கர், பாடல் ஜாஸ்மின்)

சிறந்த ஒளிப்பதிவாளர் விருது - திரு (படம்:24) 

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கிடைத்துள்ளது (ரஸ்தம் இந்தி படம்)

சிறந்த இந்தி படமாக நீரஜா (நடிப்பு:சோனம் கபூர்) தேர்வாகியுள்ளது.

Trending News