அண்ணா பல்கலைக்கழகம் ஆனது CRS Project Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. M.Sc படித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.35,000வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிட விவரம்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CRS Project Fellow பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
CRS Project Fellow(Junior)-I – 1
CRS Project Fellow(Senior)-I – 1
CRS Project Fellow(Junior)-II – 1
CRS Project Fellow(Senior)-II – 1
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
CRS Project Fellow(Junior)-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000 ஊதியமாக வழங்கப்படும்
CRS Project Fellow(Senior)-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000 ஊதியமாக வழங்கப்படும்
CRS Project Fellow(Junior)-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 ஊதியமாக வழங்கப்படும்
CRS Project Fellow(Senior)-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க | வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க பில்கேட்ஸ் கூறும் 4 டிப்ஸ்
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Dr. Radha Perumal Ramasamy, Assistant Professor, Department of Applied Science and Technology, Anna University, Chennai-60025 என்ற முகவரிக்கு ஜூலை 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | SEBI Recruitment 2022: செபியில் வேலைவாய்ப்பு: முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ