கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.49 காசுகளாகவும் விலை விற்பனை செய்யப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 8, 2019, 08:34 AM IST
கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை title=

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.49 காசுகளாகவும் விலை விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.24

மும்பை     - ₹ 77.87

கொல்கத்தா - ₹ 74.33
 
சென்னை   - ₹ 75.02
 
இன்றைய டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.64
 
மும்பை     - ₹ 70.86
 
கொல்கத்தா - ₹ 69.43

சென்னை   - ₹ 71.49

நேற்றைய பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.24

மும்பை     -  ₹ 77.87

கொல்கத்தா - ₹ 74.33
 
சென்னை     - ₹ 75.02
 
நேற்றைய டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.64
 
மும்பை     - ₹ 70.86
 
கொல்கத்தா - ₹ 69.43

சென்னை     - ₹ 71.49

Trending News