தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக ஒய்.சி.மோடி!

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) புதிய இயக்குநராக ஒய்.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அக்டோபர்-2017 முதல் என்.ஐ.ஏ தலைவராக பதவி ஏற்கிறார்.

Last Updated : Sep 18, 2017, 01:34 PM IST
தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக ஒய்.சி.மோடி! title=

புதுடில்லி: தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) புதிய இயக்குநராக ஒய்.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அக்டோபர்-2017 முதல் என்.ஐ.ஏ தலைவராக பதவி ஏற்கிறார்.

உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவினை தற்போது வழங்கியுள்ளது.

2002 குஜராத் கலவர வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) ஒரு அங்கமாய் மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அசாம்-மேகாலயா கழகத்தின் 1984 பேட்சில் IPS அதிகாரியாக தேர்வுப்பெற்றவர்.

மேலும் ஷில்லாங்கில் CBI கூடுதல் இயக்குநராகவும் இருந்துள்ளார்.

Trending News