இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 7 உயர்வு.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Last Updated : Feb 28, 2019, 08:14 AM IST
இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 7 உயர்வு..... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.80 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.66

மும்பை     -  ₹ 77.29

கொல்கத்தா - ₹ 73.88
 
சென்னை     - ₹ 74.48
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.92
 
மும்பை     - ₹ 70.10
 
கொல்கத்தா - ₹ 68.82

சென்னை     - ₹ 70.80

 

Trending News