இன்றைய (20-07-2018) பெட்ரோல், டீசல் விலை!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து ரூ.79.59க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

Last Updated : Jul 20, 2018, 09:40 AM IST
இன்றைய (20-07-2018) பெட்ரோல், டீசல் விலை!! title=

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து ரூ.79.59க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 15-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து ரூ.79.59க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 13 காசு குறைந்து ரூ.72.06க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

Trending News