மள மளவென குறைந்த வரும் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2019, 07:45 AM IST
மள மளவென குறைந்த வரும் பெட்ரோல், டீசல் விலை...  title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.07 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.70 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 68.50

மும்பை     -  ₹ 74.16

கொல்கத்தா - ₹ 70.64
 
சென்னை     - ₹ 71.07
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 62.24
 
மும்பை     - ₹ 65.12
 
கொல்கத்தா - ₹ 64.01

சென்னை     - ₹ 65.70

 

Trending News