நாடு முழுவதும் புதிய ரயில்கள்: தமிழகத்திற்கு மீண்டும் ஏமாற்றம்!!

இந்திய முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் புதிய ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், தில்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவர்.

Last Updated : Aug 12, 2017, 01:15 PM IST
நாடு முழுவதும் புதிய ரயில்கள்: தமிழகத்திற்கு மீண்டும் ஏமாற்றம்!! title=

புதுடில்லி: இந்திய முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் புதிய ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், தில்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவர்.

இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோரால் இந்த சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

இவற்றுள் சில சேவைகள் டெல்லியிலிருந்து வீடியோ கான்பரன்சிங் வழியாகவும், இன்னும் சில மும்பை மற்றும் காஜ்பூரிலிருந்து தொடங்கப்படும் எனவும் தெரிகிறது.

புதிய ரெயில் சேவைகள் மற்றும் ரயில்களின் விவரங்கள் கீழ் கொடுக்கபட்டுள்ளன.

BHOPAL-SINGRAULI EXPRESS (Bi-Weekly)

SINGRAULI-H. NIZAMUDDIN EXPRESS(Weekly)

JAMMU TAWI-ROURKELA EXPRESS UPTO SAMBALPUR (Daily)

PATNA HUMSAFAR EXPRESS (Weekly)

GORAKHPUR ANTYODAYA EXPRESS (Weekly)

ANAND VIHAR (T) to GHAZIPUR via Kanpur, Allahabad (Bi-weekly)

SUHAIL DEV EXPRESS (From Tri-Weekly To Four Days A Week)

Bandra (T)-Ghazipur City Express (From Weekly To Bi-Weekly)

Trending News