ஏ.டி.எம் இயந்திரம் கொடுத்த 500 ரூபாய் கள்ளநோட்டு

ஏ.டி.எம் இயந்திரத்தில் காந்தியின் உருவப்படமின்றி வந்த 500 ரூபாய் கள்ளநோட்டு.

Last Updated : Nov 30, 2017, 02:20 PM IST
ஏ.டி.எம் இயந்திரம் கொடுத்த 500 ரூபாய் கள்ளநோட்டு title=

டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் காந்தியின் உருவப்படம் இன்றி கிழிந்த 500 ரூபாய் கள்ளநோட்டு வந்தது. 

இதையடுத்து, அவர்கள் வங்கி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். 

Trending News