நோயாளிகளின் நாள்பட்ட வலிகளை போக்க கஞ்சா உதவுமா?

பல்வேறு பிரச்சணைகளால் ஏற்படும் நாள்பட்ட வலிகளை போக்க கஞ்சா போக்கும் என்பது உன்மை தானா?

Last Updated : Jul 19, 2018, 04:53 PM IST
நோயாளிகளின் நாள்பட்ட வலிகளை போக்க கஞ்சா உதவுமா? title=

பல்வேறு பிரச்சணைகளால் ஏற்படும் நாள்பட்ட வலிகளை போக்க கஞ்சா போக்கும் என்பது உன்மை தானா?

இல்லை என ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது... ஆம் நாள்பட்ட வலிகளை போக்கும் என கஞ்சாவினை கண்மூடித் தனமாக நம்பவுது முட்டாள் தனம் என இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வானது ஆஸ்திரேலியாவில் சுமார் 1514 நோயாளிகளை கொண்டு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தங்களது வலிகளின் அளவினை தெரியபடுத்தி வந்துள்ளனர். இந்த அளவீடுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாவது... கஞ்சாவினை பயன்படுத்துவதினால் வலி குறைகின்றதோ இல்லையோ, நோயாளிகளின் மனதளவில் பலவீனம் அடைந்துவிடுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளி ஒருவர் உடல்வலியினை குறைக்க கஞ்சாவினைப் பயன்படுத்தி அது விபரீதத்தில் முடிந்துள்ளது எனவும், அந்த நோயாளி குறித்த தகவல்களை
யும் இதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து லெனோக்ஸ் ஹில் மருத்துவமனையில் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிபுணராக இருக்கும் டாக்டர் நடா ஸ்வீட்கன் தெரிவிக்கையில்... "கஞ்சா பயன்பாடானது நாள்பட்ட வலிகளுக்கு சிகிச்சைக்கு பயனலளிக்கலாம், ஆனால் அத்துடன் பக்க விளைவுகளையும் கொடுத்துவிடுகிறது என்பது உறுதியாக கூறமுடியும்" என தெரிவித்ததுள்ளார். மேலும் இந்த பக்க விளைவுகளுடன் நன்மையினை ஒப்பிடுகையில், நன்மையின் சதவிகதம் என்படு சொற்பமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய ஓபியோட் நெருக்கடிக்கு பதில்களைக் கண்டுபிடிக்க போராடுகையில், மரிஜுவானா ஓபியோடிட்-உற்சாகமளிக்கும் விளைவுகள் அடிக்கடி பேசும் புள்ளியாகவே மாறிவிட்டது.

சட்ட மயமாக்கப்பட்ட மருத்துவ கஞ்சாக்கள் மற்றும் ஓபியோட் பரிந்துரைப்புகளுக்கு இடையிலான பொருட்களை கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த ஆராய்ச்சி முடிவானது சட்டபூர்வமான மருத்துவ கஞ்சாக்களில் கிடைக்கக்கூடிய ஓபியோடிட் மருந்துகளின் எண்ணிக்கை கணிசமான குறைந்துள்ளது என காட்டுகிறது.

Trending News