நவராத்திரி 2017: நாள் 1 (21-09-2017)

Last Updated : Sep 21, 2017, 08:51 AM IST
நவராத்திரி 2017: நாள் 1 (21-09-2017) title=

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது.

நவராத்திரி நாள் 1:-

தேவி: மஹேஷ்வரி, 

மலர்: மல்லிகை,

நெய்வீதியம்: வென் பொங்கல்,

திதி: பிரதமை,

கோலம்: அரிசி மாவால் கோலம் போட வேண்டும்,

ராகம்: தோடி ராகம்.

Trending News