இனி நோ டென்ஷன்..பெண்களின் பட் கொழுப்பைக் குறைக்கும் அற்புதமான கசாயம் ரெடி!

பெரும்பாலான பெண்கள் பின்னழகை மேம்படுத்த ஜிம் செல்கின்றனர். ஆனால் நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உங்களால் பின்னழகை மட்டும் அழகாக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. தினமும் வாரத்தில் ஒரு முறை இந்த கசாயம் குடித்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் தினமும் எடுத்துக்கொண்டால் நிச்சயம் உங்கள் உடலை என்றும் ஆரோக்கியமான எடையுடன் பராமரிக்க முடியும். பெண்களுக்கு பின்னழகைக் கெடுக்கும் பட். இதில் கொழுப்பு சேர்வதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது எனச் சொல்லப்படுகிறது. மேலும் கசாயம் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள் அறிவோம். 

 

1 /9

கசாயம்:பின்னழகைக் கெடுக்கும் பட் குறைய உங்களுக்காக ஆரோக்கியமான கசாயம் செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் செய்யும் முறை உள்ளிட்ட அனைத்தும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.  

2 /9

தேவையான பொருட்கள்: 1|2 ஸ்பூன் சோம்பு, 1|4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1|4 ஸ்பூன் (ஓமம்), 1 கிராம்பு, 1 இலவங்கப்பட்டை மற்றும் 3 கருப்பு மிளகு எடுத்துக்கொள்ளுங்கள்.

3 /9

1 கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் தேவையான பொருட்கள் அனைத்தும் நன்றாக கொதி விடவும். அதன்பின்னர் சிறிது நேரம் ஆற வைத்து ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் குடிக்கவும்.   

4 /9

அஜ்வைன் வைட்டமின்கள், அக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுகள் போன்றவை நிறைந்துள்ளன.  அஜ்வைன் உடலில் நீர் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கிறது.

5 /9

மஞ்சள்: மஞ்சள் உங்கள் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கிறது. இதில் கொழுப்பை ஜீரணிக்கும் சக்தி நிறைந்துள்ளன. மேலும் ஆரோக்கியமான உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.

6 /9

கருப்பு மிளகு:சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாதுகள் மற்றும் வைட்டமின் ஏ,கே,சி நிறைந்துள்ளன. இது உடலில் வளர்சிதை மாற்றத்தின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. மேலும் உடல் கொழுப்பு அதிகரிப்பதைத் தடுக்கிறது.  

7 /9

சோம்பு:சோம்பில் ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளன. அதேசமயத்தில் கலோரிகளும் குறைவாக உள்ளன. இதில் தாதுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கொழுப்பைக் குறைக்கிறது.

8 /9

இலவங்கப்பட்டை:இதில் இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்கும் திறனைப் பெற்றுள்ளது. பசி எடுப்பதைக் குறைக்கிறது. உடல் எடைக் குறைக்க இது சிறந்த பொருளாகும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.