Who Was Ebrahim Raisi: மிகவும் பலம் வாய்ந்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தது மத்திய ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரைப் பற்றி அறிந்துக் கொள்ளுவோம்.
34 Year Old Woman Become Grandmother: சமூக வலைதளத்தில் பிரபலமான 34 வயது பெண் ஒருவர் தான் பாட்டி ஆகியிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.
Latest News UK Woman Death : பலருக்கு உடலுறவின் போது, சில விளையாட்டுகளை செய்யப்பிடிக்கும். அப்படி ஒரு விளையாட்டு ஒரு இளம் பெண்ணின் உயிரையே பறித்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
Is Bangkok Sinking: இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்காக் நகரம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. பரபரப்பான தாய்லாந்தின் தலைநகரம் ஏற்கனவே மழைக்காலத்தில் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடும் நிலையில், அதிகரித்து வரும் கடல் நீர்மட்டம் மற்றுமொரு பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
Pakistan Privatisation Policy Implemented: மிகவும் மோசமான நிதி பிரச்சனைகளை எதிர்கொள்டுள்ள பாகிஸ்தான் அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் எடுத்துள்ள மிகப் பெரிய நடவடிக்கைகளில் தனியார்மயமாக்கல் முக்கியமானது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் நடத்தும் வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார்.
World Bizarre News: இந்த உலகத்தில் பிறப்பதற்கு தன்னிடம் தன் பெற்றோர் சம்மதம் கேட்கவே இல்லை என கூறி வழக்குப் போட்டுள்ளதாக பெண் ஒருவர் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே சென்று அங்கு ரயில்களை இயக்க விரும்புகிறது.
Latest News Brazil Floods : பிரேசில் நாட்டில், வரலாறு காணாத மழை அடித்துள்ளது. இதில், சுமார் 90 பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
கொரோனா தொற்று பரவலின் போது, அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது.
Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவின் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது.
World Bizarre News: நீண்ட நாளாக தலைமறைவாக இருந்த 23 வயதான மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து, அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தாக்குதல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
World Bizarre News: பெண் ஆசிரியை ஒருவர் தான் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் பயிலும் 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.