பிரிட்டனில் தன்னை விட 26 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட 100 வயது பாட்டி....
திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள அனைவரும் தனகளது விருப்பத்திற்கு ஏற்றார்போல் திருமணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 82 வயதான ஜேனட் ஸ்கலிங்கிஸ்ட்டட் என்ற பிரிட்டனை சேர்ந்த நூறுவயது பாட்டி தன்னை விட 26 வயது குறைந்த இளைஞரை திமணம் செய்துகொண்டுள்ளார்.
அதுமட்டும் இன்றி திருமணத்திற்கு நிச்சயமாகி சுமார் 26 ஆண்டுகளுக்கு பின்னர் அக்டோபர் 26 அன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 82 வயதான பாட்டி, 81 வயதான தாத்தா ஆகிய இருவருக்கும் 1954 ஆம் ஆண்டில் திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் அப்போது, ஜேனட் ஸ்கலிங்கிஸ்ட்டட் நர்சிங் பள்ளியில் படித்து கொண்டுள்ளார். அதனால், அவரை அவரது கணவர் படிப்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருமணம் நடைபெற்றதையடுத்து, நான் அவரை மூன்று வருடங்களாக கட்டிப் பிடிக்க விரும்பவில்லை," என ஸ்கைசிங்ஸ்டாட் கெயேவிடம் கூறினார். ஆனால், நான் அந்த நேரத்தில் சரியான காரியத்தைச் செய்வதாக நினைத்தேன்.
மற்ற திருமண வாழ்கையை விட எங்களது வாழ்க்கை முழுவதும் மாற்றமாக அமைந்தது என அவர் தெரிவித்தார். இந்நிலையில், திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இவர்கள் தற்போது தங்களின் வாழ்கையை துவங்கியுள்ளனர்.