வெள்ளை மாளிகை மீது தாக்குதல்... இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News