H 1B விசா விவகாரம் விவகாரம்! இந்தியர்களுக்கு பாதகமா? சாதகமா?
வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்க வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கு அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் கட்டுப்பாடுகள் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.