கோயிலில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

சமயபுரத்திற்கு அஜித் வருவார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தபோது நடிகை யாஷிகா ஆனந்த் வந்ததால் அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Trending News