இளம் சீரியல் நடிகையின் கணவர் திடீர் மரணம்!

சன் டிவியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News