உப்பள தொழிலாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கவேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை

உப்பளங்களில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“மூன்று மாத காலத்துக்கு எங்களுக்கு வேலை இல்லை. ஒரு குடும்பத்தில் ஒருவருக்குதான் தொகை கிடைக்கிறது. இது சரி அல்ல” தொழிலாளர்கள்

Trending News