நள்ளிரவில் ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி குதூகலம்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நள்ளிரவு 12 மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Trending News