ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவு

தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா அறிமுகமாகி இன்றோடு (ஆக. 11) 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, அவர் தனது கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Trending News