போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர்: பிரதமர் மோடி பாராட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அசாம் பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் தளபதி என்ற முறையில், தேஜ்பூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் 25 நிமிடம் சுகோய் ரக போர் விமானத்தில் பறந்தார்.

Trending News